Tuesday, January 3, 2012

love poems

phenomenal women


Pretty women wonder where my secret lies.I'm not cute or built to suit a fashion model's sizeBut when I start to tell them,They think I'm telling lies.I say,It's in the reach of my armsThe span of my hips,The stride of my step,The curl of my lips.I'm a womanPhenomenally.Phenomenal woman,That's me.

love poems

சுனாமி அடித்ததன் அதிசயம் நீ கோபப்பட்டதன்
விசித்திரம் புயல் வீசினால் எண்ணிக்கொள்வது புரியாத உன் அனல் பார்வைகள்
காட்டுத் தீ ஆரம்பம்
உன் விழியோர ஸ்பரிசங்கள் தான் உன்னை சுவாசித்து  முடிந்ததும்  யாசிப்பது  முத்தப்  பரிசில்கள்  தான்
சுறாவளி  அடித்தவுடன்  சுகங்கள்  மட்டும்  எனக்குப் புரியும்  சுழன்றடிக்கும்  அதற்கு  வேகம் கற்பித்தது உன் கால்களென தெரியும்
தொடர் வறட்சி மத்தியிலும் நிற்காது தொடருமுன் காதல் மழை
என்றும் குறையாது தருகிறாயே பெண்ணே நீ சாமியோ நான் வாழும் பூமியோ