சுனாமி அடித்ததன் அதிசயம் நீ கோபப்பட்டதன்
விசித்திரம் புயல் வீசினால் எண்ணிக்கொள்வது புரியாத உன் அனல் பார்வைகள்
விசித்திரம் புயல் வீசினால் எண்ணிக்கொள்வது புரியாத உன் அனல் பார்வைகள்
காட்டுத் தீ ஆரம்பம்
உன் விழியோர ஸ்பரிசங்கள் தான் உன்னை சுவாசித்து முடிந்ததும் யாசிப்பது முத்தப் பரிசில்கள் தான்
உன் விழியோர ஸ்பரிசங்கள் தான் உன்னை சுவாசித்து முடிந்ததும் யாசிப்பது முத்தப் பரிசில்கள் தான்
சுறாவளி அடித்தவுடன் சுகங்கள் மட்டும் எனக்குப் புரியும் சுழன்றடிக்கும் அதற்கு வேகம் கற்பித்தது உன் கால்களென தெரியும்
தொடர் வறட்சி மத்தியிலும் நிற்காது தொடருமுன் காதல் மழைஎன்றும் குறையாது தருகிறாயே பெண்ணே நீ சாமியோ நான் வாழும் பூமியோ
verry,verry verry,verry,nice
ReplyDelete